சொந்தம் சுகமாகும் சொர்க்கம் வசமாகும் பந்தம் பலமாகும் பக்கத்தில் – வந்தமரப் பாய்போடும் நட்பும் பணமிருந்தால்! அஃதின்றேல் நாய்பார்க்கா துன்னை நிமிர்ந்து. வந்தாய் கருவோடு, வாழ்ந்தால் …
இதயத்தில் பூத்திருக்கும் என் அன்பு ஆசானே, இந்நாள் நான் மறவேன் என்றும் வருடம் முழுவதுமே வழிப்படுத்தி வந்த உங்களை வாழ்த்திடக் கிடைத்தநாள் இதுவன்றோ ஆதலால் நான் மறவேன் இந்நாளை. …
கொஞ்சம் பொறுத்திரு தோழா நெஞ்சம் பொறுத்திரு! பொறுமை கொள்வது அறமாகும் அறத்தின் விளைவு பேரின்பம்! அவசரத்தின் விளைவுகள் சிக்கலொடு சிற்றின்பங்கள் நிதானத்தின் விளைவு நிகரற்ற வெ…