செல்வன் அ.கிருஸ்னிகன் 2023 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியாக நடைபெற்ற கவிதையாக்க போட்டியில் முதலிடம்
1:02 AM
2023 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியாக நடைபெற்ற கவிதையாக்க போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையின்
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த செல்வன் அ.கிருஸ்னிகன் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்
1 கருத்துகள்
வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவென்ற கவிதையின் வரிகளையும் வெளியிட்டால் அனைவரும் இன்னமும் மகிழ்வோமே!