அழகாகக் பூக்கும் அந்த மலர்களிலே
. . .ஆசை கொள்ளுதென் மனம் அழகினிலே
விலகாத கவலையெல்லாம் விலகுதந்த
. . .விடியலிலே விரியும் இதழ்களிலே
விலகாத கவலையெல்லாம் விலகுதந்த
. . .விடியலிலே விரியும் இதழ்களிலே
வலம் வருமந்த வாசனைதான் காற்றில்
. . .வாவென்றெனை அழைக்குதந்தச் சேற்றில்
நலம் தரும் தேனருந்தும் வண்டு
. . .நாடியதன் சுவையறியும் உண்டு
. . .வாவென்றெனை அழைக்குதந்தச் சேற்றில்
நலம் தரும் தேனருந்தும் வண்டு
. . .நாடியதன் சுவையறியும் உண்டு
இலையினிலே ஆடுமந்த நீர் போலே
. . .இடையினிலே தோன்றுதந்த எண்ணங்களே
மலையெனவே வளராது மடிந்து என்றும்
. . . மனதில் மகிழ்ச்சி தரும் வேளையிதே
. . .இடையினிலே தோன்றுதந்த எண்ணங்களே
மலையெனவே வளராது மடிந்து என்றும்
. . . மனதில் மகிழ்ச்சி தரும் வேளையிதே
கலையான கவி தரும் இக்காட்சி கண்டு
. . .கவிஞனுள்ளம் பொங்குது மாட்சி கொண்டு
விலையா கொடுத்து வாங்குமிந்த வேளை
. . . விலகிடுமே வீணான மனக் கவலை