மரணமே வா










மரணமே வா
முடிந்தால் வா
சுகதேகியாய் இருக்கையில் வா

நீ என்ன கோழையா
வியாதி இருக்கையில் வருகிறாய்
மரணமே வா

போதையில் இருக்கையில் வருகிறாய்
பாதையில் விழ வைத்து வருகிறாய்
மரணமே வா

அமர்நாத்