மணவாளன்


















காலைக்குள் காலைக்குள் வரவேண்டும்
அவன் எண்ணம்
மாலைக்குள் மாலையுடன் வரவேண்டும்
அவள் எண்ணம்
அவன் எண்ணம்
மாடுகளைப் பற்றி
அவள் எண்ணம்
மணவாளனைப் பற்றி


அமர்நாத்