மணி விட்ட இடி















காத்திருந்தேன் மாடியில்
மலர்க்கொடிக்காக
மோகத்தின் உச்சத்தில்
மணியை பார்க்கவில்லை
கோயில் மணி ஒலிக்கையில்
மணி விட்ட இடி
"கணீர்" என்றது.


அமர்நாத்