அகிலம் கண்ட அன்னை


















ஆயிரம் கனவுகள் நீ ஜெகிக்க
ஆறாயிரம் கனவுகளை தொலைத்தவள்
வாழும் காலம் சிறிதெனினும்
வாழ்க்கையை உனக்காக வாழ்பவள்

கிரிஷாந்தினி -