அரசையூர் பகியின் “முதல் மழை”கவிதைநூல் வெளியீட்டுவிழாஎதிர்வரும் சனிக்கிழமை (25.07.2015) காலை 09.00 மணிக்கு மட் அரசடித்தீவுவிக்னேஸ்வராமகாவித்தியாலயஒன்று கூடல் மண்டபத்தில்; நடைபெற இருக்கின்றது.
கவிஞர் மேராதலைமையில் நடைபெற இருக்கின்ற இந்தநூல் வெளியீட்டுவிழாவிற்குபிரதமஅதிதிகளாகமண்முனைதென் மேற்குபிரதேசசெயலாளர் திருமதிநமசிவாயம் சத்தியானந்திமற்றும் கிழக்குபல்கலைக்கழகசிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் செ.யோகராசாஆகியோர் கலந்துகொண்டுசிறப்பிக்க இருக்கின்றனர்.
இந்நூலின் வெளியீட்டினைபட்டிப்பளைப் பிரதேசகலை இலக்கியசமூகஅபிவிருத்திஒன்றியமும் நிதிஉதவியினைஉலகநண்பர்கள் அமைப்பும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.