மாலையிடுபவர் என்பது மனதை நனைக்க…
நான் என்பதை
நானே அறியாமல் நகர்ந்தேன் உன் நிழல் நோக்கி
பணப்புளக்கத்தின் மத்தில்
மனப்புளக்கத்திற்கு ஏங்கியது இதயம்
ஒன்றித்து ஒரு மனமாவதற்கு எண்ணி புறப்பட்டோம்
ஒருநாளும் இல்லாத இன்பத்தைப் பெற்றது
என் மோட்டார் சைக்கிள் - அதை
வென்றது என் மனம்.
ஆறும் கடலும் தம்மைப் புணரும் இடத்தில்
நீயும் நானும்……
மணிக்கணக்கில் வார்த்தைகளைப் பிரசவித்த நமக்கு
அன்று விடுதலை
விழிகள் சிறைப்பிடிக்கப்பட்டன…
மெல்லக் கைகளும்தான்…
மௌனம் கலைத்தது உதடுகள்.
இனி…….
நீ என்றும் நான் என்றும் இருவர் அல்ல..
- பிரனு ஜானு -
நான் என்பதை
நானே அறியாமல் நகர்ந்தேன் உன் நிழல் நோக்கி
பணப்புளக்கத்தின் மத்தில்
மனப்புளக்கத்திற்கு ஏங்கியது இதயம்
ஒன்றித்து ஒரு மனமாவதற்கு எண்ணி புறப்பட்டோம்
ஒருநாளும் இல்லாத இன்பத்தைப் பெற்றது
என் மோட்டார் சைக்கிள் - அதை
வென்றது என் மனம்.
ஆறும் கடலும் தம்மைப் புணரும் இடத்தில்
நீயும் நானும்……
மணிக்கணக்கில் வார்த்தைகளைப் பிரசவித்த நமக்கு
அன்று விடுதலை
விழிகள் சிறைப்பிடிக்கப்பட்டன…
மெல்லக் கைகளும்தான்…
மௌனம் கலைத்தது உதடுகள்.
இனி…….
நீ என்றும் நான் என்றும் இருவர் அல்ல..
- பிரனு ஜானு -