கதிரவன் கலைக்கழகம் நடத்தும்,
வடக்கு - கிழக்கு கவிஞர்கள் கலந்து சிறப்பிக்கும்
பொங்கல் கவியரங்கம்
விடியுமா தமிழர் வாழ்வு
இடம்
நந்தகோபன் கலாசார மண்டபம் - ஆரையம்பதி
காலம்
16.01.2016 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமைக் கவிஞர்
திரு.கி.துரைராஜசிங்கம் (கவிஞர்.அண்ணாதாசன்)
அரங்கக் கவிஞர்கள்
கவிஞர்.அம்பிளாந்துறையூர் அரியம் (மட்டக்களப்பு)
கவிஞர்.மன்னார் அமுதன் (மன்னார்)
கவிஞர். வே.முல்லைத்தீபன் (முல்லைத்தீவு)
கவிஞர்.பொலிகையூர் சிந்துதாசன் (யாழ்ப்பாணம்)
கவிஞர்.சேனையூர் இரா.இரத்தினசிங்கம் (திருக்கோணமலை)
கவிஞர்.தம்பிலுவில் ஜெகா (அம்பாறை)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்