செ.துஜியந்தன்
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சுந்தரமதி வேதநாயகத்தின் நல்ல நட்பு , மீனுக்குட்டி , கோழியம்மா ஆகிய 3 சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் சட்டத்தரணி மு.கனேசராசா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.