அம்மா















என்னதான் 
இரவு பகலாக 
படித்தாலும் 
பரீட்சையின் முன்
என்
அன்னையின்
அன்பு முத்தமே
அனைத்து
வினாவுக்கும்
விடை எழுத

உத்வேகம் தருகிறது 

பிரதீஸ்காந்த்